பிக்பாஷ் லீக் டி20 தொடரில் இன்று நடக்க இருந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் – பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது . இந்த ஆண்டுக்கான ஆடவர் பிக்பாஷ் லீக் டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் இன்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் – பெர்த் […]
