சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் தற்போது வரை போட்டி ஏற்பாட்டாளர்கள் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பெய்ஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள் போட்டிகளை காண்பதற்கு அனுமதி இல்லை. பிற நாட்டு வீரர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் சீனாவிற்கு வருவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள […]
