Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS ZIM ஒருநாள் தொடர் : இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் ஜிம்பாப்வே ….! போட்டி அட்டவணை வெளியீடு ….!!!

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது .இதில்  இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .இதில் முதல் போட்டி ஜனவரி 16-ஆம் தேதியும் ,2-வது போட்டி ஜனவரி 18-ஆம் தேதியும் ,3-வது போட்டி ஜனவரி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கிடையே 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! வெளியானது புதிய போட்டி அட்டவணை….!!!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் இந்திய அணி ,தென்ஆப்பிரிக்கா பயணத்துக்கான தேதியில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதோடு டி2-  தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021-22-ல் சொந்த மண்ணில் ஆடும் இந்திய அணி …. அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 2021 – 2022 ஆம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ,இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு  எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வருகின்ற நவம்பர் 17-ஆம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஆரம்பமாகும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி …. நவம்பர் 19-ல் தொடக்கம் ….!!!

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்)கால்பந்து போட்டிக்கான முதற்கட்ட  அட்டவணையை போட்டி அமைப்புக் குழு நேற்று அறிவித்தது. 11 அணிகள்  கொண்ட 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது .இப்போட்டி கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகிறது . மொத்தமாக 115 ஆட்டங்களில்  தற்போது முதற்கட்டமாக 55 ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .மீதமுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்நாட்டு கிரிக்கெட் தொடர் : மீண்டும் தொடங்கும் ரஞ்சி கோப்பை …. பிசிசிஐ அறிவிப்பு ….!!!

இந்த ஆண்டு தொடங்க உள்ள  ரஞ்சிக் கோப்பை தொடரானது வருகிற  நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கி  அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது . 2021 2022- ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சையத்  முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் தொடர் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து ரஞ்சி கோப்பைக்கான தொடர் நவம்பர் 16-ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இலங்கை தொடர் : ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு …!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 சர்வதேச  டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதி, 2 வது போட்டி ஜூலை 16ம் தேதி மற்றும் 3 வது போட்டி ஜூலை 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதன்பிறகு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரருடன் ….மோதும் ரபெல் நடால்…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30 ம் தேதி முதல் தொடங்கி  ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வீரர்கள் யார்- யாருடன் மோதுவது என்று குலுக்கள்  (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதில் 13 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் மற்றும் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் ஆகியோர் ஒரே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இந்த வீரர்கள் அரையிறுதி […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“CPL-2020” 6 அணிகள்…. 33 போட்டிகள்…. கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்து….!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்த வருடத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான போட்டி பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், 33 போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தொடருக்கான போட்டிகள் தாராபோவில் இருக்கின்ற பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மற்றும் பார்க் ஓவல் […]

Categories

Tech |