ஓ பன்னீர்செல்வம் அரசியலில் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஜனவரி 14, 1951 ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்று அனைவராலும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார். வெற்றி: 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, […]
