தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது பெயரில் சொந்தமாக நிலம், வீடு இல்லை என்று சொத்துப்பட்டியலில் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க.வின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் நேற்று முன் தினம் அவருடைய சொத்து […]
