தடுப்பூசி போடாதவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கு தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்ற பெயருடன் பல உலக நாடுகளில் தீவிரமாகப் பரவுகிறது. இந்தியாவிலும் இன்று தொற்று பல மாநிலங்களில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மாநில அரசுகள் போட்டி […]
