தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை நேற்று அனுப்பினார் அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றியது. அந்த தீர்மானங்கள் அடிப்படையில் சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் […]
