கர்நாடகாவில் 10 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களே இது போன்ற ஒரு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இது […]
