Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தவறான முறையில் அணுகுபவர்களிடம் உஷார்” பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர்….!!

அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான ராமநாதபுரம், வரப்பாளையம், பணப்பள்ளி, கொண்டனூர் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் சிறுவர்-சிறுமிகளிடம் யாரும் தவறான முறையில் அணுகினாலும், சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டாலும் அவர்கள் குறித்து பெற்றோர்களிடம் […]

Categories

Tech |