மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரகுநாதன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் […]
