சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளியில் வைத்தோ வெளியிடங்களில் வைத்தோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். இதனை கண்டிக்கும் பொருட்டு போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் […]
