தமிழகத்தில் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமுலாக்கியதை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வரப்பட்டன. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை போக்குவரத்து […]
