பிரிட்டனில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸினால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் Grant Shapps ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]
