Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. ரூ.5000 வரை சம்பளம் உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக மாநகராட்சியை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர். அதனால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.   அதன்பிறகு நிதியமைச்சர், எம் எஸ் ஆர் டி […]

Categories

Tech |