தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அலுவலகங்களில் நாளொன்றுக்கு ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகளுக்காக 50 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு பழகுநர் உரிமம் பெற 15 பேர், ஓட்டுநர் தேர்வுக்கு 15 பேர், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் […]
