Categories
அரசியல்

இந்த உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்காது…. போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

அரசு கழக பேருந்துகள் இன்று காலையிலிருந்து மாமண்டூர் சாலைவழி உணவகத்தில் நிற்காது  என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்லக்கூடிய பயண வழியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமில்லாத உணவுகள் அதிக விலையில் விற்கப்படுவதாக வந்த புகாரின் படி, மாமண்டூர் பயண வழித்தட உணவகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அங்கு சுகாதாரம் இல்லாத, உணவு அதிகமான விலைக்கு விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பும், […]

Categories
அரசியல்

48,154 கோடி நஷ்டம்…. இப்படி தா ஓடிக்கிட்டு இருக்கு.… அமைச்சர் பரபரப்பு பேட்டி…!!!!

தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை 48,154 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. எனினும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதலமைச்சர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, கொரோனா குறித்து கவலைப்படத் தேவையில்லை. பேருந்தில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதனை கடைபிடிக்க […]

Categories
உலக செய்திகள்

விலை அதிகரிக்கும் எரிபொருள்…. திட்டமிட்டு செய்த செயல்…. தகவல் தெரிவித்த பிரபல நாடு போக்குவரத்து துறை அமைச்சர்….!!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல் ஒரு  திட்டமிட்டு சதி என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். பிரித்தானியா  நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் போக்குவரத்துதுறை பிரித்தானியர்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளது. அதில் லாரி ஓட்டுனர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளித்ததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது சிக்கல் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டமா இருக்கு… பேருந்தை இயக்க வேண்டும்… போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டம் சென்னை-பெருநாழி இடையே அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளில் சுமார் 60 கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பலரும் சென்னை, கோவை போன்ற பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் வேலை பார்பவர்கள் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கமுதியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு… நிதி உதவி வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் நிதிஉதவி வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் நிதி உதவி வழங்கியுள்ளார். இதன்படி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயேந்திர பாண்டி என்ற இளைஞர் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடம்போடை கிராமத்தில் செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  உத்தரவின்படி முதுகுளத்தூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இல்லமா வந்தீங்கனா…. ரூ.5க்கு மாஸ்க் கொடுப்போம்…. அதிரடி அறிவிப்பு …!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி மாவட்டத்திற்குள் இருந்த பேருந்து சேவை தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றது. போக்குவரத்துக் கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்துக்குள்  பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் சானிடைசர் பொருத்தப்பட்டிருக்கிறது.  நடத்துனருக்கும் முகக்கவசம் மற்றும் சீல்டு   வழங்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு மாஸ்க்  கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரூர் மண்டலத்தில் […]

Categories

Tech |