கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.,17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு 1,090, […]
