வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என தமிழக அரசு பிற மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. வெளிமாநிலம் செல்பவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் அல்லது தனிநபர் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. […]
