மைசூர் மாநிலம் ரிங் ரோடு சந்திப்புக்கு பக்கத்திலுள்ள செக்போஸ்டில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பைக்கில் சென்றவர்களை மடக்கி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தேவராஜ் என்பவரை தடுத்து நிறுத்தும் போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தேவராஜ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மைசூர் காவல்துறையை கூறுகையில், “வழக்கமான சோதனையை காவல்துறை மேற்கொண்ட போது பைக்கில் வேகமாக […]
