தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி தேர்தல் வாக்குறுதலில் தெரிவித்த பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பை தற்போது நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் ஏழை பெண்கள் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘பிங்க் பேருந்து’ வசதி தமிழகத்தைலேயே சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு […]
