மத்திய பிரதேசத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அதிகாரியாக சந்தோஷ் பால் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு அதிகாரியின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தை கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளை ஒரு நிமிடம் திகைத்துப் […]
