போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களிடமிருந்து அதிகாரிகள் ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி காளியப்பன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக விதிமுறைகளை மீறி வந்த இரண்டு ஆம்னி பேருந்து மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த 8 வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதனை அடுத்து […]
