Categories
மாநில செய்திகள்

இனி பெண்கள் பயணம் ரொம்ப ஈஸி…. சென்னையில் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க….!!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் இன்று 90% அரசு பேருந்துகள்…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட தகவல்…..!!!!!

மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் 90% (17,268) அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 98% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதபூஜை… இந்த 2 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துறை சூப்பர் அறிவிப்பு!!

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளி, பொங்கல் போல நெரிசலை தவிர்க்க 12, 13 தேதிகளில் அரசு பேருந்துகள் இயக்கம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து ஆயுதபூஜைக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகிறது.. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் […]

Categories

Tech |