மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று ஏரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகும் சூழ்நிலையும் ஏற்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் […]
