கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மார்ட் பயன அட்டைகள் வெளியிடும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் முதல் மந்திரி பிரனாயி விஜயன் ஸ்மார்ட்போன் பயண அட்டைகளை வெளியிட்டுள்ளார். இதனை போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜூ பெற்றுக் கொண்டுள்ளார். இது பற்றி முதல் மந்திரி பிரனாயி விஜயன் பேசிய போது முன்பணம் கட்டி பெரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் மூலமாக கேரள அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக […]
