கனடா விமானங்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கான புதிய விதிகளை விரைவில் அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடா அரசு விரைவில் விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இந்த புதிய நடவடிக்கையின் முதல் கட்டமானது அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் கூட்டாட்சி-ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து முறைகளைப் […]
