கனடாவைச் சேர்ந்த ஒரு குழந்தை இந்தியா சென்றிருக்கும் தன் அப்பா விரைவில் நாடு திரும்ப தினமும் பிரார்த்தனை செய்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கல்கரியில் வசிக்கும் Divesh, என்பவர் அவசர பணிக்காக, கடந்த ஏப்ரல் மாதத்தில் புது டெல்லி சென்றிருக்கிறார். அவரால், தற்போது வரை கனடாவிற்கு திரும்ப முடியவில்லை. ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று இந்திய நாட்டிலிருந்து கனடா செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. தற்போது இத்தடை ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வரை நீடிப்பதாக […]
