Categories
மாநில செய்திகள்

மாதாந்திர சலுகை பயண அட்டை…. மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு…!!!!!

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்ற அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழக பயணிகள் இந்த மாதத்திற்கான ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டையை ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் விதிமுறை அதிரடி மாற்றம்… தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

விரைவு பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அரசு பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தம் செய்யும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை…. போக்குவரத்துக்கழக அதிகாரிகளை…. பணி நீக்கம் செய்ய உத்தரவு…!!!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன் என்பவர் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை போலியாக கொடுத்து வேலையில் சேர்ந்ததால் கடந்த 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலி சான்றிதழ் கொடுத்ததாக என்னை மட்டும் பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் போலி சான்றிதழ் கொடுத்து, சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர […]

Categories

Tech |