மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசின் நிர்ணயத்தின்படி மாத சம்பளம், அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் இதர பலன்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அரசின் ஊழியர்கள்தான் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நலன் மிகவும் கவனிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களை போன்றே ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அண்மையில் போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி […]
