சென்னையின் போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்டஸ் புயலை கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்திற்கும் இடையேயான காமராஜர் சிலை வழியாக இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர மற்ற போக்குவரத்துக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தெற்கு மற்றும் […]
