போகி பண்டிகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழி. வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் எரிப்பது மட்டுமே போகி அல்ல. முந்தைய காலங்களில் வீட்டிற்கு வெள்ளை அடித்து, வீட்டில் இருக்கும் தேவையற்ற பழையை பொருட்களை உடைந்த முறம், நைந்துபோன துணிமணிகள், கிழிந்த பாய், தலையணை, துடைப்பம் மற்றும் கூடைகள் போன்ற வீண் பொருட்களைப் போட்டு எரிப்பது வழக்கம். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகைக்கு முந்தைய […]
