ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் ஒரே நாளில் ஆண்களும், பெண்களும் அந்நாட்டிலுள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்வதை தடை செய்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை கொண்டுவந்துள்ளார்கள். இவ்வாறு இருக்க தலிபான்கள் அந்நாட்டில் மீண்டும் புதிய விதிமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்கள். அதாவது ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்கள். அதன்படி […]
