Categories
மாநில செய்திகள்

“ஐடி பாய்ஸ் இனி மதுரை மாட்டுத்தாவணிக்கு சென்றால் போதும்”…? செம்ம ஹேப்பியில் ஐடி பட்டதாரிகள்…!!!!

ஐடி கம்பெனிகளில் வேலைக்கு போக வேண்டும் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு சென்னையும் பெங்களூரும்தான் முதலில் நினைவிற்கு வரும். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் பெருநகரங்களில் ஐடி கம்பெனிகளை நிறுவி புதிய புரட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த டைட்டில் பார்க் திட்டத்தை கூறலாம். சென்னை தரமணியில் கடந்த 2000 வருடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் […]

Categories
பல்சுவை

மணமகனின் மாஸ் என்ட்ரி….. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்….. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததிலிருந்தே இணையதள சேவையை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதள சேவையில் பல்வேறு விதமான பயனுள்ள தகவல்கள், பொழுது போக்குகள் போன்றவைகள் வருகிறது. இந்நிலையில் சமீப காலமாகவே பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் கொடுத்த வித்தியாசமான என்ட்ரி தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் பைஜாமா அணிந்த மாப்பிள்ளை தனது […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் கிடந்த பெட்டி…. கடற்கரையில் பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…!!!

Norfolk கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக சிப்பி போன்ற பொருட்களை சேகரித்த பெண்ணிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. Norfolk கடற்கரையில், Jennie Fitzgerald என்ற முப்பத்தி எட்டு வயது பெண் சிப்பி உட்பட சில பொருட்களை சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி கிடந்திருக்கிறது. அதனை வீட்டிற்கு எடுத்து சென்று தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து சுத்தம் செய்திருக்கிறார். அதன்பின்பு அந்த பெட்டியை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதனுள், 100 பழங்கால நாணயங்கள், ஒரு வாசனை திரவிய […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பொழுதுபோக்கா”..? 33 வருடங்களாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் நபர்!”.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்..!!

லண்டனில் ஒரு நபர் கடந்த 33 வருடங்களாக பாம்புகள் விஷத்தை ஊசியால் தன் உடலுக்குள் செலுத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனைச் சேர்ந்த 55 வயதுடைய ஸ்டீவ் லுட்வின் என்பவர் பாம்புகளின் விஷத்தை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்தி வலியை ஏற்படுத்துவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். உலகின் ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக பாம்பு கடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்காக மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்வதாக கூறுகிறார். கடந்த 33 வருடங்களாக, […]

Categories
உலக செய்திகள்

அழகிய பெண்ணை கண்டதும் காதலிப்பவர்கள்.. வீட்டிற்கு சென்றதும் காணாமல் போவார்களாம்.. ரகசியம் என்ன..?

பிரிட்டனில் அழகான இளம்பெண் ஒருவரை காதலிக்கும் இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்றதும் காதலே வேண்டாமென்று ஓடும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பர்மாவில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஜெசிகா. இவரைப் பார்க்கும் அனைவருமே மாடலாக தான் இவர் இருப்பார் என்று எண்ணுவார்களாம். அவ்வளவு அழகாக இருப்பாராம். ஆனால் இவரிடம் காதலை சொல்லும் இளைஞர்கள், இவரின் பொழுதுபோக்கை கேட்டதும் அப்படியே தப்பித்து விடுகிறார்களாம். மேலும் சிலர் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறுவார்களாம். அப்படி, இவரின் பொழுதுபோக்குதான் என்ன […]

Categories
உலக செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரை…. இத்தனை பொழுதுபோக்கு அம்சங்களா….? அசர வைக்கும் ஏற்பாடுகள்….!!

மக்களின் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்காக அல்குரம் கடற்பகுதி உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அபுதாபியில் அல்குரம் என்னும் கடற்கரை பகுதி பல பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களிருந்தும். தற்போது ஷேக் ஜாயித் சாலை பகுதிக்கு அருகே புதிதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அல்குரம் கடற்கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி உள்ளது.   […]

Categories

Tech |