பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகி உள்ளிட்ட மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கில் வெளியான வீடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது […]
