2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]
