பொலிவியா நாட்டின் அதிபர் உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொலிவியா அரசாங்கத்தின் சுகாதார மந்திரி உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சிகிச்சை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென் அமெரிக்காவின் இரண்டாவது தலைவரான அனேஸ் கூறுகையில், “தனது குழுவில் இருக்கும் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார். அனேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் “நான் வலுவாகவே […]
