பிரிட்டனில் மகாராணியார், ராஜ குடும்ப பொறுப்புகளில் விலகியிருந்த இளவரசர் மற்றும் அவரின் மனைவிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் ராஜ குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மார்ச் 31ஆம் தேதி என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் அறிவித்து ஒரு வருடம் கழித்து மகாராணியார் இருவருக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஹரியும் மேகனும் வகித்த கௌரவப் பட்டங்களை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு […]
