Categories
மாநில செய்திகள்

B.E சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு… இன்று முதல் ஆன்லைனில் தொடக்கம்…..!!!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குவதாக  உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிஅறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வில் 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சேர்க்கை ஆணைகளை வழங்க உள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, மொத்தம் 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை… “கட் ஆப்” தரவரிசை பட்டியல்… இன்று வெளியீடு….!!!!!

தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் கடந்த ஜூலை 26ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடந்தது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியுடன் முடிந்தது. நடப்பாண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தனர். இதையடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை… நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகா சம் நாடு முழுவதும் நவம்பர் மாதம் இறுதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தரவுகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதற்கான கால அட்டவணையை கடந்த […]

Categories

Tech |