பார்வை அற்ற பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு ரூ. 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலை கிடைத்து இருக்கிறது. பார்வையற்ற பொறியியல் பட்டதாரி ஆன யாஷ் சோனகியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைபெற்று சாதனை படைத்திருக்கிறார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வை அற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா கடந்த 2021ம் வருடம் இந்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். தற்போது யாஷ் சோனகியா 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் […]
