Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு….. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஜனவரி 21 முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். நவம்பர்- டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

“பிப்ரவரியில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு”… பல்கலை அதிரடி..!!

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு மே 24-ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 2 எழுத்து தேர்வும் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் […]

Categories

Tech |