கொரோனா ஊரடங்கால்ஐரோப்பியாவின் முதல் பணக்காரரான தொழிலதிபர் பொர்னார்டு அர்னால்டு ரூ. 2,28,000 கோடியை இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் மிரண்டு போயுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு மருந்து இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் முடங்கி வைத்துள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வர்த்தக சந்தையில் அதன் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு […]
