டெலிவரி செய்யப்ட்ட பொருட்களை நாய் தூக்கி சென்றது சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் Jenny Anchondo என்ற தொலைக்காட்சித் தொகுப்பாளினி ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் பொருட்கள் சில நாட்களாகவே காணாமல் போயுள்ளது. இந்நிலையில் திடீரென்று நள்ளிரவு வீட்டிற்கு முன்பு யாரோ ஒருவர் நடமாடுவதை அவரது கணவர் கவனித்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த Jenny -யை எழுப்பி இருவரும் தங்கள் வீட்டிற்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை பார்த்துக் […]
