அரசு பேருந்துகளில் திருநெல்வேலி அல்வா, நாகர்கோவிலில் நேந்திரம் பழம் சிப்ஸ் போன்ற பொருள்கள் வெளியூர்களுக்கு அனுப்பும் திட்டம் வரும் மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் […]
