பாகிஸ்தான் நாட்டில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில் துறை மண்டலங்களை உருவாக்குவதன் வாயிலாக பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015-ல் தொடங்கப்பட்ட திட்டமே சீபெக் என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்நிலையில் சீபெக்கின் 3வது ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நடந்த கூட்டு செயற்குழுவின் இந்த கூட்டம் காணொலி மூலம் நடந்தது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை […]
