பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாக நாட்டின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், வேலையின்மை தொடர்பான தரவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கல்வி கற்றவர்களில் 24% நபர்கள் பணியின்றி தவித்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலை குழுவில் தேசிய வேலைவாய்ப்பின்மைக்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில், இளநிலை மற்றும் முதுநிலை […]
