சீன துணை பிரதமருடன் பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க மந்திரி திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி நிலவி வருவதால் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, […]
