இலங்கை நாட்டில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அங்கு இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கியது. அதன்பின் உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதன்படி இலங்கையின் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தபய பதவிக்காலமான 2024 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரம சிங்கே அந்நாட்டு […]
