நிலக்கரி பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக சீனாவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் நிலக்கரி பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. சீனாவில் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்துள்ளது. அதுவே முதலாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி […]
