ஜெர்மன் பொருளாதார அமைச்சகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் பணவீக்க விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கடந்த ஆண்டு மதிப்பு-கூட்டப்பட்ட வரி (Value-added tax ) கொரோனா நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது பணவீக்க விகிதம் 4.5 சதவீதமாக மாறியுள்ளது. மேலும் 1993-ஆம் காலகட்டத்திற்கு பிறகு இதுவே ஜெர்மனியில் ஏற்பட்ட அதிகமான பணவீக்க விகிதம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக எரிபொருள்களின் விலை உயர்வு […]
