Categories
உலக செய்திகள்

பொருளாதார நோபல் பரிசு… இன்று வெளியான அறிவிப்பு… இடம் பிடித்த 2 பேர்…!!!

இந்த வருடத்திற்கான பொருளாதார நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியலில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில்  பெறுபவர்களில் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியப் பொருளாதாரம் 16.5% சரிவடையும்..!!

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 16. 5 சதவீதம் பின்னடைவை சந்திக்கும் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று  மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 16.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் […]

Categories
மாநில செய்திகள்

நான் தான் ஆட்சியில் இருப்பேன்…. பதவி விலக மாட்டேன்…. லெபனான் பிரதமர் திட்டவட்டம்…..!!

தான் பதவி விலகப்போவதாகவந்த செய்தி போலியானது எனலெபனான் பிரதமர் ஹசன்தெரிவித்துள்ளார்.  லெபனான் பகுதியானது மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உணவு, மின்சாரம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார் பிரதமர் ஹசன். லெபனான் தற்சமயம் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதால் மேலும் சரிவை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் சரிந்த பொருளாதாரம்…. புதிய திட்டம் வகுத்த அதிபர்…!!

பிரிட்டன் அரசு அந்நாட்டின் மினி பட்ஜெட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று அறிவிக்க உள்ளது. உலகளவில் பல நாடுகள் வைரஸ் பாதிப்பால் சுகாதார நெருக்கடியில்  மட்டுமின்றி பொருளாதாரத்திலும்நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தேசிய புள்ளிவிரத்தின் அலுவலகமான ஓ என் எஸ் பிரிட்டனின் பொருளாதாரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 25% புள்ளிகள் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டதென்று கூறுகிறது.  இந்த […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும்…. என்ன இழந்தாலும்….. நாங்க சீனா கூட தான்…. பாக்.பிரதமர் சூளுரை …!!

எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவுடனான பொருளாதார உறவை உறுதிப்படுத்தவும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார். சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை என்ற சிபிஇசி  திட்டத்தின் பணிகள் பற்றிய மறு ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டமாகவே சிபிஇசி கருதப்படுகின்றது. பிரம்மாண்டமான இந்த பன்முக முயற்சி நம் தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். சிபிஇசி  திட்டத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் இப்படி பண்ணிட்டாரே ? ”ஷாக் ஆன இந்தியர்கள்” அமெரிக்கா எடுத்த திடீர் முடிவு …!!

வெளிநாட்டில் இருந்து வேலை செய்ய வருபவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை அமெரிக்கா நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பொருளாதாரம் 3.2% குறையும் – ஐநா அறிக்கை

உலகத்தின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2% சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தொற்று தீவிரமடைந்ததற்கு முன்பாக அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் 3.2% சரியும் என்றும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்தால் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கு நீடிக்குமானால் பொருளாதாரம் சரிவு 4.9 சதவீதத்தை தொட்டுவிடும். இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் உயர்மட்டக்குழு அமைப்பு..!

பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை வழங்க இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஊரடங்கிற்கு சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் வாய்ப்புகளை அறிய செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ரங்கராஜன் தமலையிலான குழு 3 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மேலும் நீடித்தால் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும்: புதுச்சேரி முதல்வர் ..!

மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிசாலைகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. 21 நாட்களை […]

Categories
உலக செய்திகள்

நான் உற்சாகமான வீரன்….! ”இன்னும் அதிக பலி ஏற்படும்” டொனால்டு டிரம்ப் ..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் இருக்கும் ஹனிவெல் தொழிற்சாலையை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை தயாரிக்கும் ஹனிவெல் தொழிலாளர்களை அதிபர் பாராட்டியதோடு முன்னோக்கி பார்க்க வேண்டிய நேரம் இது என வலியுறுத்தி நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற […]

Categories
உலக செய்திகள்

நாசமான பொருளாதாரம்…! ”சங்கத்தில் அமெரிக்கா” ட்ரம்ப் வேதனை …!!

கொரோனா தொற்றினால் 10 வருடங்களில் இல்லாத அளவு பொருளாதார சரிவை அமெரிக்கா சந்திக்கவுள்ளது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்து பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.8 சதவீதம் சரிவை சந்திக்கும் என அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா குறைகிறது….! ”இதைப்பார்க்க அற்புதமா இருக்கு” டிரம்ப் மகிழ்ச்சி …!!

அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறைவதை தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்து விட்டது. அதிலும் உலகின் நிதி தலைநகரம் என்ற சிறப்பு மிக்க நியூயார்க் நகரம் தற்போது தொற்று மையமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது, “நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பந்தயம் கட்டுகிறார்கள்…! ”நான் ஓய மாட்டேன்” டிரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்க முழுமையாக பொருளாதார வளங்களை மீட்டெடுக்கிற வரை நான்  ஓய மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார் கொரோனா பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கி நிற்கின்றது. அங்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் அதிபர் டிரம்ப் நிர்வாகம் திணறி வருகின்றது . இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு டிரம்ப், பேட்டி அளித்தார். அதில் நிருபர் […]

Categories
உலக செய்திகள்

இந்த முடிவு எடுக்காதீங்க…. மக்களை காப்பாத்துங்க…. டிரம்ப் மீது ஆளுநர்கள் அதிருப்தி …!!

பொருளாதாரத்தின் வீழ்ச்சியை சரிசெய்ய டிரம்ப் எடுத்திருக்கும் முடிவிற்கு ஆளுநர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக அளவில் உயிர் பலியையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பற்றியும் மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்த்துவது பற்றியும் மாநில ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மாநிலங்கள் ஊரடங்கை படிப்படியாக […]

Categories
உலக செய்திகள்

சிதைந்து போன அமெரிக்கா… ”செதுக்க போகும் தமிழர்”… யார் தெரியுமா ?

அமெரிக்காவில் கொரோனாவால் இழந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6 இந்தியர்கள் உட்பட்ட குழுவை அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது. அவ்வகையில் அமெரிக்காவிலும் அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது அமெரிக்கா. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிதாய் குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் டிரம்ப். ” மாபெரும் அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு சலுகை – மத்திய அரசு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனோவால் பொருளாதாரம் கடும் நெருக்கடி; கைதட்டல் மக்களுக்கு உதவாது…. ராகுல் காந்தி ட்வீட்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிக்க நடவடிக்கைகள் தேவை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் ஏற்கெனவே சரிவில் இருக்கும் நம் பொருளாதாரத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், தினக்கூலிகள் கடுமையான பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். எனவே வைரஸ் பரவலை தடுக்க பணியாற்றுபவர்களுக்கு கைதட்டி கரகோஷம் செய்வதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பிய அவர், வெறும் கைதட்டல் அவர்களுக்கு உதவாது என குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா – உலக பொருளாதாரத்தையும் சீண்டி பார்க்கிறது..!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா மக்களின் உயிர்களை காவுவாங்கியது, அதோட மட்டும் விட்டுவிடாமல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரிலிருந்து எரிமலைபோல் எழுந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம்  முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் மேலும் 90 நாடுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர், […]

Categories

Tech |